துகுதல்
thukuthal
தொகுதியாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொகுதியாதல். சலந்துக்க சென்னிச் சடையான் கண்டாய் (தேவா. 844, 3). To be gathered in a mass, as the hair;
Tamil Lexicon
tuku-,
6 v. intr. தொகு-.
To be gathered in a mass, as the hair;
தொகுதியாதல். சலந்துக்க சென்னிச் சடையான் கண்டாய் (தேவா. 844, 3).
DSAL