Tamil Dictionary 🔍

தனகுதல்

thanakuthal


சரசஞ்செய்தல் ; உள்ளங்களித்தல் ; சண்டைசெய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உள்ளங்களித்தல். தனகிய மனைவியும் (திருப்பு.166). 2. To be jolly, mirthful, merry; சண்டைசெய்தல். (w.) 3. of. dhana. To pick a quarrel; to be out of humour; சரசஞ்செய்தல். (w.) 1. To dally, take improper liberties;

Tamil Lexicon


taṉaku-,
5 v. intr. தனகு.
1. To dally, take improper liberties;
சரசஞ்செய்தல். (w.)

2. To be jolly, mirthful, merry;
உள்ளங்களித்தல். தனகிய மனைவியும் (திருப்பு.166).

3. of. dhana. To pick a quarrel; to be out of humour;
சண்டைசெய்தல். (w.)

DSAL


தனகுதல் - ஒப்புமை - Similar