தூங்குதோல்
thoongkuthol
பாம்பின் சட்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாம்பின் சட்டை பாம்பின் றூங்குதோல் கடுக்குந் தூவெள்ளருவி (குறுந்.235). Slough of a serpent;
Tamil Lexicon
tūṅku-tōl
n. id. +.
Slough of a serpent;
பாம்பின் சட்டை பாம்பின் றூங்குதோல் கடுக்குந் தூவெள்ளருவி (குறுந்.235).
DSAL