Tamil Dictionary 🔍

தூவுதல்

thoovuthal


தெளிதல் ; இறைத்தல் ; அளக்கும் போது எளிதாக மேலே பெய்தல் ; அருச்சித்தல் ; மிகச் சொரிதல் ; ஒழிதல் ; மழைபெய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மழை பெய்தல்.(W.) To rain; ஒழிதல்.கைதூவேனென்னும் பெருமையின் (குறள், 1021). (சீவக.2917,உரை.) -intr. 6. To rest, cease; அருச்சித்தல்.தீபுமொடுதூபமலர் தூவி (தேவா.542,3). 5.To strew or offer flowers in worship ; அளக்கும்போது இலேசாக மேற்பெய்தல். தூவியளக்கிறான். 4. To put loosely in measure, as flour while measuring ; மிகச்சொரிதல்.வெங்கணைதூவி (சீவக.453). 3. To shower forth, as arrows ; இறைத்தல். 2. [M. tūvuka.] To scatter, spread out, as grain for fowls ; தெளித்தல். நன்னீர்தூய் (திவ். திருவாய்.1,6,1). 1.To sprinkle, strew ;

Tamil Lexicon


tūvu-
5 v. tr.
1.To sprinkle, strew ;
தெளித்தல். நன்னீர்தூய் (திவ். திருவாய்.1,6,1).

2. [M. tūvuka.] To scatter, spread out, as grain for fowls ;
இறைத்தல்.

3. To shower forth, as arrows ;
மிகச்சொரிதல்.வெங்கணைதூவி (சீவக.453).

4. To put loosely in measure, as flour while measuring ;
அளக்கும்போது இலேசாக மேற்பெய்தல். தூவியளக்கிறான்.

5.To strew or offer flowers in worship ;
அருச்சித்தல்.தீபுமொடுதூபமலர் தூவி (தேவா.542,3).

6. To rest, cease;
ஒழிதல்.கைதூவேனென்னும் பெருமையின் (குறள், 1021). (சீவக.2917,உரை.) -intr.

To rain;
மழை பெய்தல்.(W.)

DSAL


தூவுதல் - ஒப்புமை - Similar