Tamil Dictionary 🔍

துலக்குதல்

thulakkuthal


தேய்த்துக்கழுவுதல் ; வெளிப்படுத்துதல் ; மெருகிடுதல் ; ஒளிரப்பண்ணுதல் ; தூய்மைசெய்தல் ; தீட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுத்தம்பண்ணுதல். கண்ணாடியை யடிக்கடி துலக்கினாற் பழுதன்றே (கைவல். சந். 48). 3. To clean, cleanse; வெளிப்படையாக்குதல். இரகசியத்தைத் துலக்கிச் சொன்னான். Colloq. 4. To explain; to clear up a thing; to expose, reveal; தீட்டுதல். (பிங்.) 5. To whet, sharpen; மெருகிடுதல். 1. To polish, burnish; பிரகாசிக்கப்பண்ணுதல். 2. To cause to shine; to illumine, enlighten;

Tamil Lexicon


tulakku-,
5 v. tr. Caus. of துலங்கு1-. [T. tolaku.]
1. To polish, burnish;
மெருகிடுதல்.

2. To cause to shine; to illumine, enlighten;
பிரகாசிக்கப்பண்ணுதல்.

3. To clean, cleanse;
சுத்தம்பண்ணுதல். கண்ணாடியை யடிக்கடி துலக்கினாற் பழுதன்றே (கைவல். சந். 48).

4. To explain; to clear up a thing; to expose, reveal;
வெளிப்படையாக்குதல். இரகசியத்தைத் துலக்கிச் சொன்னான். Colloq.

5. To whet, sharpen;
தீட்டுதல். (பிங்.)

DSAL


துலக்குதல் - ஒப்புமை - Similar