Tamil Dictionary 🔍

துவக்குதல்

thuvakkuthal


கட்டுதல் ; கட்டுண்ணுதல் ; தொடங்குதல் ; வயப்படுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கட்டுண்ணுதல். வள்ளியங்கொடியொடு துவக்கிப் பன்னிருகண் விழித்து (கல்லா. 82, 10). 3. To be tied, entangled; வசீகரித்தல். நடையழகாலே அவரைத் துவக்கி (ஈடு, 1, 4, 3). --intr. 2. To engross the senses or affections; to fascinate; to bring under one's influence; கட்டுதல். பிறவி யாற் றுவக்குணா வீடு (கம்பரா. பிரமாத்திர. 184). 1. To tie, bind; ஆரம்பித்தல் To begin, enter upon, commence;

Tamil Lexicon


tuvakku-,
5 v. tr. துடக்கு2-.
To begin, enter upon, commence;
ஆரம்பித்தல்

tuvakku-,
5 v. துடக்கு1-. cf. tvac. tr.
1. To tie, bind;
கட்டுதல். பிறவி யாற் றுவக்குணா வீடு (கம்பரா. பிரமாத்திர. 184).

2. To engross the senses or affections; to fascinate; to bring under one's influence;
வசீகரித்தல். நடையழகாலே அவரைத் துவக்கி (ஈடு, 1, 4, 3). --intr.

3. To be tied, entangled;
கட்டுண்ணுதல். வள்ளியங்கொடியொடு துவக்கிப் பன்னிருகண் விழித்து (கல்லா. 82, 10).

DSAL


துவக்குதல் - ஒப்புமை - Similar