துலுக்குதல்
thulukkuthal
குலுக்குதல் ; செருக்கி நடத்தல் ; அசைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குலுக்குதல். சிக்கங் கரஞ்சேர்த்து வாளா துலுக்குகின்றீர் (பதினொ. ஆளு. திருவந் .66). 1. To make affected gestures, as in walking; அசைத்தல். Loc. 3. To shake, toss; செருக்கி நடத்தல். (w.) --tr. 2. To affect a proud gait, carry oneself proudly;
Tamil Lexicon
குலுக்கல்.
Na Kadirvelu Pillai Dictionary
tulukku-,
5 v. tul. intr.
1. To make affected gestures, as in walking;
குலுக்குதல். சிக்கங் கரஞ்சேர்த்து வாளா துலுக்குகின்றீர் (பதினொ. ஆளு. திருவந் .66).
2. To affect a proud gait, carry oneself proudly;
செருக்கி நடத்தல். (w.) --tr.
3. To shake, toss;
அசைத்தல். Loc.
DSAL