Tamil Dictionary 🔍

துயக்குதல்

thuyakkuthal


தளரச் செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கட்டுதல். துயக்கு மவ்வினையின் கழிவும் (தணிகைப்பு. நந்தியுப. 110). 1. To tie, fasten; தளரச்செய்தல். (W.) To slacker, relax;

Tamil Lexicon


tuyakku-,
5 v. tr. prob. துடக்கு-. [M. tuyakkuka.]
1. To tie, fasten;
கட்டுதல். துயக்கு மவ்வினையின் கழிவும் (தணிகைப்பு. நந்தியுப. 110).

tuyakku-,
5 v. tr. Caus. of துயங்கு-.
To slacker, relax;
தளரச்செய்தல். (W.)

DSAL


துயக்குதல் - ஒப்புமை - Similar