தளுக்குதல்
thalukkuthal
பூசுதல் ; துலக்குதல் ; ஒளிர்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூசுதல். சாந்துகொண்டு தளுக்கு நிலத்திடை (விநாயகபு. 39, 14). 1. To smear, rub inl துலக்குதல். (w.) 2. To scour, polish, as furniture; to smooth, as an earthen floor; பிரகாசித்தல். (w.)--tr. To be bright; to glitter, shine;
Tamil Lexicon
taḷukku-,
5 v. [T. taḷuku.] intr.
To be bright; to glitter, shine;
பிரகாசித்தல். (w.)--tr.
1. To smear, rub inl
பூசுதல். சாந்துகொண்டு தளுக்கு நிலத்திடை (விநாயகபு. 39, 14).
2. To scour, polish, as furniture; to smooth, as an earthen floor;
துலக்குதல். (w.)
DSAL