Tamil Dictionary 🔍

தருக்குதல்

tharukkuthal


அகங்கரித்தல் ; களித்தல் ; ஊக்கமிகுதல் ; பெருக்குதல் ; இடித்தல் ; வருத்துதல் ; உடைத்தல் ; மேற்கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேற்கொள்ளுதல். கவறுங் கழங் கையுந் தருக்கி (குறள், 935). 5. cf. dhṟk. To take to, have resort to; உடைத்துவிடுதல். மரக்கலமியங்கவேண்டி ... தருக்கிய விடத்து (கம்பரா. மீட்சிப். 171). 4. To break, pierce; வருத்துதல். மேலால் தருக்கு மிடம்பாட்டினொடும் (திவ். இயற். பெரியதிருவந். 22). + உக. வசா. 3. To injure, torment; இடித்தல். தண்மருப்பால். வெண்பிண்டி சேரத் தருக்கி மதுக்கலந்து (பதினொ. திருவீங்கோய். 40). 2. To pound; ஊக்கமிகுத்தல். வெம்போர்த் தருக்கினார் மைந்தர் (சீவக.1679).--tr. 3. To be zealous, enthusiastic; அகங்கரித்தல். தன்னை வியந்து தருக்கலும் (திரிகடு. 38). 1. cf. dhṟṣ. To be proud, vain, arrogant; களித்தல். (பிங்) அவஞ்செய்து தருக்கினேனே (தேவா. 698, 9) 2. To be elated, intoxicated; to exult;

Tamil Lexicon


tarukku-,
5 v. intr.
1. cf. dhṟṣ. To be proud, vain, arrogant;
அகங்கரித்தல். தன்னை வியந்து தருக்கலும் (திரிகடு. 38).

2. To be elated, intoxicated; to exult;
களித்தல். (பிங்) அவஞ்செய்து தருக்கினேனே (தேவா. 698, 9)

3. To be zealous, enthusiastic;
ஊக்கமிகுத்தல். வெம்போர்த் தருக்கினார் மைந்தர் (சீவக.1679).--tr.

1. To enhance, enlarge;
பெருகச் செய்தல். தன்னொடு மவளொடுந் தருக்கிய புணர்த்து (தொல். பொ. 50).

2. To pound;
இடித்தல். தண்மருப்பால். வெண்பிண்டி சேரத் தருக்கி மதுக்கலந்து (பதினொ. திருவீங்கோய். 40).

3. To injure, torment;
வருத்துதல். மேலால் தருக்கு மிடம்பாட்டினொடும் (திவ். இயற். பெரியதிருவந். 22). + உக. வசா.

4. To break, pierce;
உடைத்துவிடுதல். மரக்கலமியங்கவேண்டி ... தருக்கிய விடத்து (கம்பரா. மீட்சிப். 171).

5. cf. dhṟk. To take to, have resort to;
மேற்கொள்ளுதல். கவறுங் கழங் கையுந் தருக்கி (குறள், 935).

DSAL


தருக்குதல் - ஒப்புமை - Similar