Tamil Dictionary 🔍

துளக்குதல்

thulakkuthal


அசைத்தல் ; விளக்குதல் ; வணங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விளக்குதல். (யாழ். அக.) To polish; வணங்குதல். முனைவற்றொழுது முடிதுளக்கி (சீவக. 2357). 2. To bow; அசைத்தல். திருமுடி துளக்கி நோக்கி (சீவக. 1881). 1. To move, shake, nod;

Tamil Lexicon


tuḷakku-,
5 v. tr. cf. dul.
1. To move, shake, nod;
அசைத்தல். திருமுடி துளக்கி நோக்கி (சீவக. 1881).

2. To bow;
வணங்குதல். முனைவற்றொழுது முடிதுளக்கி (சீவக. 2357).

tuḷakku-,
5 v. tr. துலக்கு-. (M. tuḷakku.)
To polish;
விளக்குதல். (யாழ். அக.)

DSAL


துளக்குதல் - ஒப்புமை - Similar