Tamil Dictionary 🔍

தழுக்குதல்

thalukkuthal


செழிப்படைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செழிப்புறுதல். தழுக்கியநாளிற் றருமமுஞ் செய்யீர் (திருமந். 254). To flourish, prosper;

Tamil Lexicon


taḻukku-,
5 v. intr. prob. தருக்கு-.
To flourish, prosper;
செழிப்புறுதல். தழுக்கியநாளிற் றருமமுஞ் செய்யீர் (திருமந். 254).

DSAL


தழுக்குதல் - ஒப்புமை - Similar