Tamil Dictionary 🔍

துலங்குதல்

thulangkuthal


ஒளிர்தல் ; விளங்குதல் . தெளிவாதல் ; சிறத்தல் ; கலங்குதல் ; தொங்கியசைதல் ; ஒப்பமிடப்படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒப்பமிடப்படுதல். (w.) 2. To be polished, burnished, furbished; பிரசித்தமாதல். (w.) 3. To be illustrious, conspicuous; தெளிவாதல். துலங்கிய வமுதம் (கல்லா. 5). 4. To be clear, perspicuous; தொங்கியசைதல். துலங்குமான் மேலூர்தி (கலித். 13). 1. To hang, swing; கலங்குதல். துலங்குகின்றேனடியேன் (திருவாச. 6, 28). 2. To be agitated, distrubed; பிரகாசித்தல். (சூடா.) 1. To shine, glitter; to be bright; சிறத்தல். (w.) 5. To be excellent, splendid; நிலைகெடுதல். துலங்கலில் போகமூட்டி (தணிகைப்பு. நாட்டுப். 2). To be uprooted;

Tamil Lexicon


tulaṅku-,
5 v. intr. [T. tulakinjcu, K. toḷagu.]
1. To shine, glitter; to be bright;
பிரகாசித்தல். (சூடா.)

2. To be polished, burnished, furbished;
ஒப்பமிடப்படுதல். (w.)

3. To be illustrious, conspicuous;
பிரசித்தமாதல். (w.)

4. To be clear, perspicuous;
தெளிவாதல். துலங்கிய வமுதம் (கல்லா. 5).

5. To be excellent, splendid;
சிறத்தல். (w.)

tulaṅku-,
5 v. intr. துளங்கு-.
1. To hang, swing;
தொங்கியசைதல். துலங்குமான் மேலூர்தி (கலித். 13).

2. To be agitated, distrubed;
கலங்குதல். துலங்குகின்றேனடியேன் (திருவாச. 6, 28).

tulaṅku-
5 v. intr. துளங்கு -.
To be uprooted;
நிலைகெடுதல். துலங்கலில் போகமூட்டி (தணிகைப்பு. நாட்டுப். 2).

DSAL


துலங்குதல் - ஒப்புமை - Similar