Tamil Dictionary 🔍

துறைமாறுதல்

thuraimaaruthal


முன் பயின்றதனைவிட்டு வேறு தொழிலில் புகுதல் ; வழிதவறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வழி தவறுதல். 1. To mistake the proper course; முன்பயின்றதனைவிட்டு வேறுதொழிலிற் புகுதல் To change an occupation or employment;

Tamil Lexicon


tuṟai-māṟu-,
v. intr. id. +.
1. To mistake the proper course;
வழி தவறுதல்.

To change an occupation or employment;
முன்பயின்றதனைவிட்டு வேறுதொழிலிற் புகுதல்

DSAL


துறைமாறுதல் - ஒப்புமை - Similar