தடுமாறுதல்
thadumaaruthal
ஒழுங்கீனமாதல் ; நெறியின்றிக் கலந்துகிடத்தல் ; மனங்கலங்குதல் ; துன்பத்துக்குள்ளாதல் ; ஐயுறுதல் ; தவறுதல் ; தள்ளாடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சந்தேகங்கொள்ளுதல். (W.) 6. To doubt; to hesitate; to be in suspense; நெறியின்றிக் கலந்துகிடத்தல். எல்லா மிடைதடுமாறு நீரால் (கம்பரா.ஆற்றுப்.17). 2. To be thrown in a jumble; தள்ளாடுதல். இடை தடுமாற வேகி (கம்பரா.ஊர்தேடு.184). 3. To slip, totter, stagger, be unsteady; துன்பத்துக் குள்ளாதல். வினைக்கடலிற் றடுமாறு முயிர்க்கு (தேவா.974, 7) . 4. To be troubled; to be tossed about; தவறுதல். (W.) 7. To be mistaken; to be inconsistent; to err; ஒழுங்கீனமாதல். 1. To be deranged; மனங்கலங்குதல். எண்ணந்தான் தடுமாறி (திருவாச. 5, 25). 5. To be confused, puzzled, perplexed, disconcerted, bewildered ;
Tamil Lexicon
taṭumāṟu-,
5 v, intr.
1. To be deranged;
ஒழுங்கீனமாதல்.
2. To be thrown in a jumble;
நெறியின்றிக் கலந்துகிடத்தல். எல்லா மிடைதடுமாறு நீரால் (கம்பரா.ஆற்றுப்.17).
3. To slip, totter, stagger, be unsteady;
தள்ளாடுதல். இடை தடுமாற வேகி (கம்பரா.ஊர்தேடு.184).
4. To be troubled; to be tossed about;
துன்பத்துக் குள்ளாதல். வினைக்கடலிற் றடுமாறு முயிர்க்கு (தேவா.974, 7) .
5. To be confused, puzzled, perplexed, disconcerted, bewildered ;
மனங்கலங்குதல். எண்ணந்தான் தடுமாறி (திருவாச. 5, 25).
6. To doubt; to hesitate; to be in suspense;
சந்தேகங்கொள்ளுதல். (W.)
7. To be mistaken; to be inconsistent; to err;
தவறுதல். (W.)
DSAL