கந்துமாறுதல்
kandhumaaruthal
இணைத்ததை மாற்றிவிடல் , நுகத்திற் பூட்டிய மாடுகளை வலமிடம் மாற்றிக் கட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நுகத்திற்பூட்டியுள்ள மாடுகலை வலமிடம் மாற்றிக் கட்டுதல். (J.) To transfer an ox from one side of the yoke to the other;
Tamil Lexicon
kantu-māṟu-
v. intr. id. +.
To transfer an ox from one side of the yoke to the other;
நுகத்திற்பூட்டியுள்ள மாடுகலை வலமிடம் மாற்றிக் கட்டுதல். (J.)
DSAL