முறைமாறுதல்
muraimaaruthal
ஒழுங்குதப்பி வருதல் ; முறைப்படி தண்ணீர் பாய்ச்சுதல் ; சாதி வழக்கத்திற்கு மாறாக மணம்புரிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒழுங்கு தப்பிவருதல். 1. To fail in propriety or order; முறைப்படி தண்ணீர் பாய்ச்சுதல். (W.) 2. To regulate the supply of water for irrigation by turns; சாதிவழக்கத்திற்கு மாறாக மணம்புரிதல். Loc. 3. To marry against recognised custom;
Tamil Lexicon
, ''v. noun.'' Changing turns, attending by turns.
Miron Winslow
muṟai-māṟu-
v. intr. id.+.
1. To fail in propriety or order;
ஒழுங்கு தப்பிவருதல்.
2. To regulate the supply of water for irrigation by turns;
முறைப்படி தண்ணீர் பாய்ச்சுதல். (W.)
3. To marry against recognised custom;
சாதிவழக்கத்திற்கு மாறாக மணம்புரிதல். Loc.
DSAL