கைமாறுதல்
kaimaaruthal
ஒருவர் கையில் இருந்து வேறு ஒருவர் கைக்குச் செல்லுதல் ; விற்றல் ; வேலையாள்கள் முறை மாறுதல் ; ஒழுக்கத்தைக் கைவிடுதல் ; கட்சிமாறுதல் ; பண்டமாற்றுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பண்டம் மாற்றுதல். (W.) 5. To exchange, as commodities; வேலையாட்கள் முறைமாறுதல். (W.) 2. To be relieved in work, as by relays; ஒருவர் கையினின்றும் மற்றொருவர் கைக்குச் செல்லுதல். 1. To change hands, as a thing when sold; ஒழுக்கத்தைக் கைவிடுதல். கடிதகன்று கைமாறி (கலித். 65). 3. To change one's conduct;
Tamil Lexicon
kai-māṟu-,
v. id.+. intr.
1. To change hands, as a thing when sold;
ஒருவர் கையினின்றும் மற்றொருவர் கைக்குச் செல்லுதல்.
2. To be relieved in work, as by relays;
வேலையாட்கள் முறைமாறுதல். (W.)
3. To change one's conduct;
ஒழுக்கத்தைக் கைவிடுதல். கடிதகன்று கைமாறி (கலித். 65).
4. To change sides, leave one party and join another;
கட்சிமாறுதல். (W.)--intr. [Tu. kaimāru.]
5. To exchange, as commodities;
பண்டம் மாற்றுதல். (W.)
DSAL