Tamil Dictionary 🔍

கதைமாறுதல்

kathaimaaruthal


பொருள் பலபடச் பேசுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொருள் பலபடப்பேசுதல். (W.) To prevaricate, quibble;

Tamil Lexicon


katai-māṟu-
v. intr. id. +.
To prevaricate, quibble;
பொருள் பலபடப்பேசுதல். (W.)

DSAL


கதைமாறுதல் - ஒப்புமை - Similar