தட்டுமாறுதல்
thattumaaruthal
நிலைகெடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிலைகெடுதல்.வானாடழிந்து தட்டுமாறிடினும் (கொண்டல். விடு. 278). To be upset, overturned;
Tamil Lexicon
taṭṭu-māṟu-,
v. intr. id. +.
To be upset, overturned;
நிலைகெடுதல்.வானாடழிந்து தட்டுமாறிடினும் (கொண்டல். விடு. 278).
DSAL