புறமாறுதல்
puramaaruthal
இடம் மாறுதல் ; வலிமை இழத்தல் ; கைவிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடம் மாறுதல். கொங்குண் வண்டிற் பெயர்ந்து புறமாறி (ஐங்குறு. 226) 1. To migrate, change place; வலிமையிழத்தல். இரப்பவ னெஞ்சம்போற் புல்லென்று புறமாறி (கலித்.120, 5).-tr. 2. To lose vigour or strength; கைவிடுதல். அருள்புறமாறிய. (கலித்.15). 3. To abandon, desert;
Tamil Lexicon
puṟa-māṟu-
v. id.+. intr.
1. To migrate, change place;
இடம் மாறுதல். கொங்குண் வண்டிற் பெயர்ந்து புறமாறி (ஐங்குறு. 226)
2. To lose vigour or strength;
வலிமையிழத்தல். இரப்பவ னெஞ்சம்போற் புல்லென்று புறமாறி (கலித்.120, 5).-tr.
3. To abandon, desert;
கைவிடுதல். அருள்புறமாறிய. (கலித்.15).
DSAL