தியக்குதல்
thiyakkuthal
மயங்கச்செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மயங்கச்செய்தல். சிறியனேனைநீர் தியக்குத லழகோ (அருட்பா, ii, நாடகவிண்.10). To cause confusion; to confound;
Tamil Lexicon
tiyakku-,
5 v. tr. caus. of தியங்கு-.
To cause confusion; to confound;
மயங்கச்செய்தல். சிறியனேனைநீர் தியக்குத லழகோ (அருட்பா, ii, நாடகவிண்.10).
DSAL