Tamil Dictionary 🔍

துயங்குதல்

thuyangkuthal


சோர்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோர்தல். இரணியன் றுயங்கி நின்றான் (வரத. பாகவத. நாரசிங்க. 28). To be exhausted; to faint;

Tamil Lexicon


tuyaṅku-,
5 v. intr. of. தயங்கு-.
To be exhausted; to faint;
சோர்தல். இரணியன் றுயங்கி நின்றான் (வரத. பாகவத. நாரசிங்க. 28).

DSAL


துயங்குதல் - ஒப்புமை - Similar