Tamil Dictionary 🔍

துன்னுதல்

thunnuthal


பொருந்துதல் ; மேவுதல் ; அணுகுதல் ; செறிதல் ; செய்தல் ; அடைதல் ; ஆராய்தல் ; தைத்தல் ; உழுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தைத்தல். நீயிங் குடுத்திய கந்தையைத் துன்னுவாரிலையோ பரஞ்சோதியே (அருட்பா i, காட்சிப் பெரு. 4.) To sew stitch; உழுதல். (செந் .iv,213) To plough; ஆலோசித்தல். தொடைவிடை துன்னி (பு.வெ.8, 19, உரை) To consider, take counsel; அடைதல் துன்னருஞ்சீர் (நாலடி, 226). 5. cf. உன்னு-. To gain, reach, attain; மேவுதல். இன்னா ... துன்னாமை வேண்டும் பிறன்கட் செயல் (குறள், 316). 4. To join; to undertake; பொருந்துதல். 1. To be filted, joined, attached; செறிதல். (.திவா.) துன்னிக் குழைகொண்டு தாழ்ந்த குளிர்மாமெல்லாம் (நாலடி 167).--tr. 2. To be thick, crowded; to press close; அணுகுதல். (திவா.) யாவருந் துன்னல் போகிய துணிவினோன் (புறநா.23) 3. To approach, approximate, adhere to;

Tamil Lexicon


tuṉṉu-
5 v. intr
1. To be filted, joined, attached;
பொருந்துதல்.

2. To be thick, crowded; to press close;
செறிதல். (.திவா.) துன்னிக் குழைகொண்டு தாழ்ந்த குளிர்மாமெல்லாம் (நாலடி 167).--tr.

3. To approach, approximate, adhere to;
அணுகுதல். (திவா.) யாவருந் துன்னல் போகிய துணிவினோன் (புறநா.23)

4. To join; to undertake;
மேவுதல். இன்னா ... துன்னாமை வேண்டும் பிறன்கட் செயல் (குறள், 316).

5. cf. உன்னு-. To gain, reach, attain;
அடைதல் துன்னருஞ்சீர் (நாலடி, 226).

To consider, take counsel;
ஆலோசித்தல். தொடைவிடை துன்னி (பு.வெ.8, 19, உரை)

tuṉṉu-
5 v. tr. perh, tunna.
To sew stitch;
தைத்தல். நீயிங் குடுத்திய கந்தையைத் துன்னுவாரிலையோ பரஞ்சோதியே (அருட்பா i, காட்சிப் பெரு. 4.)

tuṉṉu
5. v.tr T.dunnu
To plough;
உழுதல். (செந் .iv,213)

DSAL


துன்னுதல் - ஒப்புமை - Similar