Tamil Dictionary 🔍

தின்னுதல்

thinnuthal


உண்ணுதல் ; கடித்தல் ; மெல்லுதல் ; அரித்தல் ; அழித்தல் ; வருத்துதல் ; வெட்டுதல் ; அராவுதல் ; பெறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உண்ணுதல். இரும்பே ரொக்கலொடு தின்மென (புறநா.150). 1. To eat, feed; மெல்லுதல். உண்ணுஞ்சோறும் பருகு நீருந் தின்னும்வெற்றிலையும் (திவ். திருவாய். 6, 7, 1). 2. To chew; கடித்தல். தின்றுவர்யை விழிவழித் தீயுக (கம்பரா. ஒற்றுக். 49). 3. To bite, gnash, as one's teeth; மரத்தைக் கறையான் தின்றுவிட்டது. 4. To eat away as white ants to consume, corrode; பெறுதல். கானகம் போய்க் குமைதின்பர்கள் (திவ். திருவாய். 4, 1, 2). 10. To undergo, receive; அழித்தல். அறிவழுங்கத் தின்னும் பசி நோயும் (திரிகடு. 95). 6. To destory, ruin, wear out; அராவுதல். அரந்தின்ற கூர்வேல் (கம்பரா. சம்புமா. 6). 7. To file; வெட்டுதல். கோணந் தின்ற வடுவாழ் முகத்த (மதுரைக். 592). 8. To cut; அரித்தல். தின்றவிடஞ் சொறிந்தாற்போல (திவ். திருவாய். 4, 8, 9, பன்னீ.) 9. To cause irritating sensation, as in the skin; வருத்துதல். பிணிதன்னைத் தின்னுங்கால் (திரிகடு. 88). 5. To afflict, distress;

Tamil Lexicon


உண்ணல்.

Na Kadirvelu Pillai Dictionary


tiṉ-,
8 v. tr. [T. tinu, K. tin, M. tinnuka.]
1. To eat, feed;
உண்ணுதல். இரும்பே ரொக்கலொடு தின்மென (புறநா.150).

2. To chew;
மெல்லுதல். உண்ணுஞ்சோறும் பருகு நீருந் தின்னும்வெற்றிலையும் (திவ். திருவாய். 6, 7, 1).

3. To bite, gnash, as one's teeth;
கடித்தல். தின்றுவர்யை விழிவழித் தீயுக (கம்பரா. ஒற்றுக். 49).

4. To eat away as white ants to consume, corrode;
மரத்தைக் கறையான் தின்றுவிட்டது.

5. To afflict, distress;
வருத்துதல். பிணிதன்னைத் தின்னுங்கால் (திரிகடு. 88).

6. To destory, ruin, wear out;
அழித்தல். அறிவழுங்கத் தின்னும் பசி நோயும் (திரிகடு. 95).

7. To file;
அராவுதல். அரந்தின்ற கூர்வேல் (கம்பரா. சம்புமா. 6).

8. To cut;
வெட்டுதல். கோணந் தின்ற வடுவாழ் முகத்த (மதுரைக். 592).

9. To cause irritating sensation, as in the skin;
அரித்தல். தின்றவிடஞ் சொறிந்தாற்போல (திவ். திருவாய். 4, 8, 9, பன்னீ.)

10. To undergo, receive;
பெறுதல். கானகம் போய்க் குமைதின்பர்கள் (திவ். திருவாய். 4, 1, 2).

DSAL


தின்னுதல் - ஒப்புமை - Similar