துன்னல்
thunnal
நெருங்கல் ; தைத்தல் ; சிறு திவலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தையல். துன்னற் சிதாஅர் துவர நீக்கி (பொருந.81) Sewing ; நெருங்குகை. யாவருந் துன்னல்போகிய துணிவினோனென (புறநா. 23, 14).. (சூடா.) Being near or close together ; சிறுதிவலை. அன்னலுந் துன்னலுமாகவிட்டு (ஈடு,6,2,10). Small drops of water ;
Tamil Lexicon
, ''v. noun.'' Being near, கிட்டல். 2. Being close together, நெருங்கல். (சது.) 3. Sewing, தைத்தல்.
Miron Winslow
tuṉṉal
n.id. [M. tunnal.].
Sewing ;
தையல். துன்னற் சிதாஅர் துவர நீக்கி (பொருந.81)
tuṉṉal
n. துன்னு1-.
Being near or close together ;
நெருங்குகை. யாவருந் துன்னல்போகிய துணிவினோனென (புறநா. 23, 14).. (சூடா.)
Small drops of water ;
சிறுதிவலை. அன்னலுந் துன்னலுமாகவிட்டு (ஈடு,6,2,10).
DSAL