Tamil Dictionary 🔍

முன்னுதல்

munnuthal


கருதுதல் ; எதிர்ப்படுதல் ; அடைதல் ; அணுகுதல் ; பொருந்துதல் ; பின்பற்றுதல் ; கிளர்தல் ; படர்ந்துசெல்லுதல் ; முற்படுதல் ; நிகழ்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொருந்துதல். முன்னுபு கீழ்த் திசைநோக்கி (சீவக. 2636). 4. To get to, join; அணுகுதல். நகர் நெறியின் முன்னினான் (சீவக. 1249). 3. To approach; அடைதல். முனிவன் முன்னினானால் (சூளா. தூது. 123). 2. To reach, arrive at; எதிர்ப்படுதல். கதிர்முலைக் கன்னிமார்ப முன்னினர் முயங்கி னல்லால் (சீவக. 483). 1. To meet; கருதுதல். வேறுபுல முன்னிய விரகறி பொருந (பொருந. 3). To think, contemplate; பின்பற்றுதல். முற்றுட னுணர்ந்தவ னமுத முன்னினார் (சீவக. 2639) --intr. 5. To adhere to; to follow; சம்பவித்தல். மடந்தைக்கு முன்னியதறிய (திருக்கோ. 229, கொளு). 4. To happen; முற்படுதல். முன்னியாடு பின்யாண் . . . உங்ஙனே வந்து தோன்றுவனே (திருக்கோ. 16). 3. To precede, go before; படர்ந்து செல்லுதல். முன்னுங் கருவிடமுண்ட . . . முன்னோன் (திருக்கோ. 236). 2. To spread; கிளர்தல். நளிகடன் முன்னியது போலும் (பரிபா. 12, 7). 1. To swell, rise, as the waves;

Tamil Lexicon


muṉṉu-
5 v. tr. cf. உன்னு- [K. munnu.]
To think, contemplate;
கருதுதல். வேறுபுல முன்னிய விரகறி பொருந (பொருந. 3).

muṉṉu-
5 v. முன்1. tr.
1. To meet;
எதிர்ப்படுதல். கதிர்முலைக் கன்னிமார்ப முன்னினர் முயங்கி னல்லால் (சீவக. 483).

2. To reach, arrive at;
அடைதல். முனிவன் முன்னினானால் (சூளா. தூது. 123).

3. To approach;
அணுகுதல். நகர் நெறியின் முன்னினான் (சீவக. 1249).

4. To get to, join;
பொருந்துதல். முன்னுபு கீழ்த் திசைநோக்கி (சீவக. 2636).

5. To adhere to; to follow;
பின்பற்றுதல். முற்றுட னுணர்ந்தவ னமுத முன்னினார் (சீவக. 2639) --intr.

1. To swell, rise, as the waves;
கிளர்தல். நளிகடன் முன்னியது போலும் (பரிபா. 12, 7).

2. To spread;
படர்ந்து செல்லுதல். முன்னுங் கருவிடமுண்ட . . . முன்னோன் (திருக்கோ. 236).

3. To precede, go before;
முற்படுதல். முன்னியாடு பின்யாண் . . . உங்ஙனே வந்து தோன்றுவனே (திருக்கோ. 16).

4. To happen;
சம்பவித்தல். மடந்தைக்கு முன்னியதறிய (திருக்கோ. 229, கொளு).

DSAL


முன்னுதல் - ஒப்புமை - Similar