பன்னுதல்
pannuthal
பஞ்சுநூற்றல் ; ஆராய்ந்து செய்தல் ; புகழ்தல் ; பேசுதல் ; படித்தல் ; நின்றுநின்று பேசுதல் அல்லது படித்தல் ; பாடுதல் ; நரப்புக்கருவி வாசித்தல் ; பின்னுதல் ; அரிவாளைக்கூராக்குதல் ; நெருங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெருங்குதல். (சூடா.) To be close, thick, crowded; அரிவாளைக் கூராக்குதல். Nā.-intr. 11. To sharpen, as sickle; கொய்தல். Loc. 10. To cut, reap; பின்னுதல். 9. To weave; நரப்புக்கருவி வாசித்தல். யாழ்கொடு பன்னிநின்று பாடுவார் (பாகவத. 1, கண்ண. 24). 8. To play on stringed instruments; பாடுதல். பல்கீதமும் பன்னினார் (தேவா. 408, 3). 7. To sing; நின்றுநின்று பேசுதல் அல்லது படித்தல். 6. To speak, talk or read haltingly, as a learner, a parrot; பஞ்செஃகுதல். பன்னலம் பஞ்சிக்குன்றம் (சீவக. 2274). 1. To touse with the fingers, as cotton; ஆராய்ந்து செய்தல். நீயனைய பொன்னே பன்னுகோலம் (திருக்கோ. 122). 2. To do anything with consideration or skill; புகழ்தல். என்னாவினாற் பன்ன வெம்பிரான் வருக (திருவாச. 5, 99). 3. To praise; பேசுதல். பன்னியிரக்கும் (கம்பரா. கைகே. 41). 4. To speak, say, talk, declare; வாசித்தல். ஒலை . . . வாங்கிப் பன்னுவனோ (பிரமோத் 13, 50). 5. To read;
Tamil Lexicon
paṉṉu-,
5 v. tr.
1. To touse with the fingers, as cotton;
பஞ்செஃகுதல். பன்னலம் பஞ்சிக்குன்றம் (சீவக. 2274).
2. To do anything with consideration or skill;
ஆராய்ந்து செய்தல். நீயனைய பொன்னே பன்னுகோலம் (திருக்கோ. 122).
3. To praise;
புகழ்தல். என்னாவினாற் பன்ன வெம்பிரான் வருக (திருவாச. 5, 99).
4. To speak, say, talk, declare;
பேசுதல். பன்னியிரக்கும் (கம்பரா. கைகே. 41).
5. To read;
வாசித்தல். ஒலை . . . வாங்கிப் பன்னுவனோ (பிரமோத் 13, 50).
6. To speak, talk or read haltingly, as a learner, a parrot;
நின்றுநின்று பேசுதல் அல்லது படித்தல்.
7. To sing;
பாடுதல். பல்கீதமும் பன்னினார் (தேவா. 408, 3).
8. To play on stringed instruments;
நரப்புக்கருவி வாசித்தல். யாழ்கொடு பன்னிநின்று பாடுவார் (பாகவத. 1, கண்ண. 24).
9. To weave;
பின்னுதல்.
10. To cut, reap;
கொய்தல். Loc.
11. To sharpen, as sickle;
அரிவாளைக் கூராக்குதல். Nānj.-intr.
To be close, thick, crowded;
நெருங்குதல். (சூடா.)
DSAL