நன்னுதல்
nannuthal
பல்லாற் கடித்தல் ; நறுக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பல்லாற் கடித்தல். To nibble, as rats or squirrels; to bite or nibble off anything, as nails; [அழகிய நெற்றியை உடையாள்] பெண். நன்னுதல் கணவ (பதிற்றுப். 42, 7). Damsel, lady, as having a beautiful forehead;
Tamil Lexicon
, ''s.'' A damsel, a lady; ''(lit.)'' beautiful forehead, பெண்; [''ex'' நுதல்.] ''(p.)''
Miron Winslow
naṉṉu,
5 v. tr. (J.)
To nibble, as rats or squirrels; to bite or nibble off anything, as nails;
பல்லாற் கடித்தல்.
naṉṉutal,
n. நல்1+நுதல்.
Damsel, lady, as having a beautiful forehead;
[அழகிய நெற்றியை உடையாள்] பெண். நன்னுதல் கணவ (பதிற்றுப். 42, 7).
DSAL