மன்னுதல்
mannuthal
நிலைபெறுதல் ; தங்குதல் ; பொருந்துதல் ; விடாது முயலுதல் ; உறுதியாய் நிற்றல் ; அடுத்தல் ; மிகுதல் ; ஆடையைத் தூக்கிப் பிடித்துக்கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விடாது முயலுதல். (W.) 4. To persevere; உறுதியாய் நிற்றல். (W.) 5.To be steady; மிகுதல். மன்னிய வேதந்தரும் (ஆசாரக். 96).--tr. 6. To abound; ஆடையைத் தூக்கிப் பிடித்துக் கொள்ளுதல். சீலையை மன்னிக்கொள். Loc. 2. To pull or tuck up one's clothes, as in crossing a river; தங்குதல். உத்திரை வயிற்றின் மன்னிய குழவி (பாகவத. 1, பரிட்சத்து வின்றோ. 1). 2. To remain long; to stay; நிலைபெறுதல். மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை (குறள், 556). 1. To be permanent; to endure; அடுத்தல். (பிங்.) 1. To go near, approach; பொருந்துதல். மன்னாசொகினம் (பு. வெ.10, 11). 3. To agree;
Tamil Lexicon
maṉṉu-
5 v. intr.
1. To be permanent; to endure;
நிலைபெறுதல். மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை (குறள், 556).
2. To remain long; to stay;
தங்குதல். உத்திரை வயிற்றின் மன்னிய குழவி (பாகவத. 1, பரிட்சத்து வின்றோ. 1).
3. To agree;
பொருந்துதல். மன்னாசொகினம் (பு. வெ.10, 11).
4. To persevere;
விடாது முயலுதல். (W.)
5.To be steady;
உறுதியாய் நிற்றல். (W.)
6. To abound;
மிகுதல். மன்னிய வேதந்தரும் (ஆசாரக். 96).--tr.
1. To go near, approach;
அடுத்தல். (பிங்.)
2. To pull or tuck up one's clothes, as in crossing a river;
ஆடையைத் தூக்கிப் பிடித்துக் கொள்ளுதல். சீலையை மன்னிக்கொள். Loc.
DSAL