Tamil Dictionary 🔍

துனித்தல்

thunithal


வெறுத்தல் ; சினத்தல் ; கலாய்த்தல் ; நெடிது புலத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெறுத்தல். துனித்துநீர் துளங்கல் வேண்டா (சீவக. 745). 1. To loathe, abhor; கலாய்த்தல். முனியார் துனியார் (ஆசாரக் . 70). 2. To be angry at, displeased with; நெடிது புலத்தல். நாணின்றி வரினெல்லா துனிப்பேன்யான் (கலித் 67,16). 3. To be sulky, as in a love-quarrel;

Tamil Lexicon


tuṉi
11 v. tr.
1. To loathe, abhor;
வெறுத்தல். துனித்துநீர் துளங்கல் வேண்டா (சீவக. 745).

2. To be angry at, displeased with;
கலாய்த்தல். முனியார் துனியார் (ஆசாரக் . 70).

3. To be sulky, as in a love-quarrel;
நெடிது புலத்தல். நாணின்றி வரினெல்லா துனிப்பேன்யான் (கலித் 67,16).

DSAL


துனித்தல் - ஒப்புமை - Similar