Tamil Dictionary 🔍

தனித்தல்

thanithal


ஒன்றியாதல் ; நிகரற்றிருத்தல் ; உதவியற்றிருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏகாந்தமாதல். தனித்தே யொழிய (கலித்.114). 2. To be separate, detached from company; நிகரற்றிருத்தல். 3. To have no equal or match; உதவியற்றிருத்தல். (w.) 4. To be deserted, forsaken, helpless, as by the departure or death of friends; ஒன்றியாதல். (w.) 1. To be alone, single, solitary;

Tamil Lexicon


taṉi-,
11 v. intr. தனி1.
1. To be alone, single, solitary;
ஒன்றியாதல். (w.)

2. To be separate, detached from company;
ஏகாந்தமாதல். தனித்தே யொழிய (கலித்.114).

3. To have no equal or match;
நிகரற்றிருத்தல்.

4. To be deserted, forsaken, helpless, as by the departure or death of friends;
உதவியற்றிருத்தல். (w.)

DSAL


தனித்தல் - ஒப்புமை - Similar