தேனித்தல்
thaenithal
இனித்தல் ; மகிழ்தல் ; தியானித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மகிழ்தல். கேசவன்பேரிட்டு நீங்க டேனித்திருமினோ (திவ். பெரியாழ். 4, 6, 1). 2. To be happy; இனித்தல். 1. To be sweet;
Tamil Lexicon
tēṉi,
11 v. intr. தேன்.
1. To be sweet;
இனித்தல்.
2. To be happy;
மகிழ்தல். கேசவன்பேரிட்டு நீங்க டேனித்திருமினோ (திவ். பெரியாழ். 4, 6, 1).
DSAL