துதித்தல்
thuthithal
புகழ்தல் ; தொழுதல் ; நினைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புகழ்தல். (சூடா.) விண்ணோரு மண்ணுந் துதித்தாலும் (திருவாச. 7,10). 1. To praise, eulogise; to flatter; நினைத்தல். கனவிலும் அதைத் துதிக்கமாட்டேன். (W.) 3. To think; தொழுதல். (உரி. நி.) 2. To worship;
Tamil Lexicon
--துதிப்பு, ''v. noun.'' Praising, eulogizing, ஸ்தோத்திரிக்கை.
Miron Winslow
tuti-,
11 v. tr. id.
1. To praise, eulogise; to flatter;
புகழ்தல். (சூடா.) விண்ணோரு மண்ணுந் துதித்தாலும் (திருவாச. 7,10).
2. To worship;
தொழுதல். (உரி. நி.)
3. To think;
நினைத்தல். கனவிலும் அதைத் துதிக்கமாட்டேன். (W.)
DSAL