Tamil Dictionary 🔍

துமித்தல்

thumithal


வெட்டுதல் ; அறுத்தல் ; விலக்குதல் ; துளித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துளித்தல். (W.) To drizzle, sprinkle; அறுத்தல். (திவா.) வேளாப்பார்ப்பான் வாளரந் துமித்த (அகநா. 24). 2. To saw; வெட்டுதல். (திவா.) கொடுங்காற் புன்னைக் கோடுதுமித் தியற்றிய (பெரும்பாண். 266). 1. To cut off; விலக்குதல். தொடீஇய செல்வார்த்துமித்தெதிர் மண்டும் (கலித்.116, 5). 3. To keep off, obstruct,

Tamil Lexicon


tumi-,
11 v. tr. Caus. of துமி1-.
1. To cut off;
வெட்டுதல். (திவா.) கொடுங்காற் புன்னைக் கோடுதுமித் தியற்றிய (பெரும்பாண். 266).

2. To saw;
அறுத்தல். (திவா.) வேளாப்பார்ப்பான் வாளரந் துமித்த (அகநா. 24).

3. To keep off, obstruct,
விலக்குதல். தொடீஇய செல்வார்த்துமித்தெதிர் மண்டும் (கலித்.116, 5).

tumi-,
11 v. intr. prob. துமி4-.
To drizzle, sprinkle;
துளித்தல். (W.)

DSAL


துமித்தல் - ஒப்புமை - Similar