Tamil Dictionary 🔍

தொனித்தல்

thonithal


ஒலித்தல் ; சொல்லுதல் ; குறிப்புப் பொருள் தோன்றுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொல்லுதல். அதன் றன்மை தொனித்துணர்த்துறின் (உபதேசகா. சிவவிரத. 185). To say, tell; ஒலித்தல். கோவியர் மழலை தொனித்த குழலிசைத்தோய் (அழகர்கல. 1). 1. To sound; to twang; to emit vocal or instrumental sound; குறிப்புப் பொருள் தோன்றுதல். -tr 2. To suggest itself, as a meaning;

Tamil Lexicon


toṉi-,
11 v. தொனி. intr.
1. To sound; to twang; to emit vocal or instrumental sound;
ஒலித்தல். கோவியர் மழலை தொனித்த குழலிசைத்தோய் (அழகர்கல. 1).

2. To suggest itself, as a meaning;
குறிப்புப் பொருள் தோன்றுதல். -tr

To say, tell;
சொல்லுதல். அதன் றன்மை தொனித்துணர்த்துறின் (உபதேசகா. சிவவிரத. 185).

DSAL


தொனித்தல் - ஒப்புமை - Similar