துளித்தல்
thulithal
துளியாய் விழுதல் ; சொட்டுதல் ; மழைபெய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சொட்டுதல். மதுவந்துளிக்குஞ் சோலை (தேவா. 395,4). 1.To drip, fall in drops, as rain, as tears, as honey; to trickle down; துளியாய்த் தெளித்தல் 3. To sprinkle, let fall in drops; மழைபெய்தல். மங்கு லற்கமொடு பொங்குபு துளிப்ப (அகநா.235). -tr. 2. To rain;
Tamil Lexicon
tuḷi-,
11 v. [M. tuḷikka.] intr.
1.To drip, fall in drops, as rain, as tears, as honey; to trickle down;
சொட்டுதல். மதுவந்துளிக்குஞ் சோலை (தேவா. 395,4).
2. To rain;
மழைபெய்தல். மங்கு லற்கமொடு பொங்குபு துளிப்ப (அகநா.235). -tr.
3. To sprinkle, let fall in drops;
துளியாய்த் தெளித்தல்
DSAL