Tamil Dictionary 🔍

நுனித்தல்

nunithal


கூராக்குதல் ; கூர்ந்து நோக்குதல் ; ஆராய்ந்து கூறுதல் ; கருதுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூர்ந்து நோக்குதல். நாடகக் காப்பிய நன்னூ னுனிப்போர் (மணி. 19, 80). 2. To examine carefully; to look intently; கூராக்குதல். 1. To sharpen to a point, whet; ஆராய்ந்து கூறுதல். நூற்பொருளுணர்ந்தோர் நுனித்தனராமென (மணி. 19, 38). 1. To state after a full consideration; கருதுதல். நோக்கருஞ் சாலைபோக நுனித்து (இரகு. குறைக. 67.) 2. To intend; குணம்.(திவா.) Quality, nature ;

Tamil Lexicon


nuṉi-
11 v. tr. நுனி.
1. To sharpen to a point, whet;
கூராக்குதல்.

2. To examine carefully; to look intently;
கூர்ந்து நோக்குதல். நாடகக் காப்பிய நன்னூ னுனிப்போர் (மணி. 19, 80).

nuṉittal
n.
Quality, nature ;
குணம்.(திவா.)

nuṉi-,
11 v. tr. நுனி.
1. To state after a full consideration;
ஆராய்ந்து கூறுதல். நூற்பொருளுணர்ந்தோர் நுனித்தனராமென (மணி. 19, 38).

2. To intend;
கருதுதல். நோக்கருஞ் சாலைபோக நுனித்து (இரகு. குறைக. 67.)

DSAL


நுனித்தல் - ஒப்புமை - Similar