Tamil Dictionary 🔍

துவனித்தல்

thuvanithal


முழங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முழங்குதல். துவனித்தவர் வெம்படை தூவுதலும் (பாரத. நிவாத. 70). To sound, resound;

Tamil Lexicon


tuvaṉi-,
11 v. intr. துவனி.
To sound, resound;
முழங்குதல். துவனித்தவர் வெம்படை தூவுதலும் (பாரத. நிவாத. 70).

DSAL


துவனித்தல் - ஒப்புமை - Similar