Tamil Dictionary 🔍

தணித்தல்

thanithal


ஆற்றுதல் ; குறைத்தல் ; புதைத்தல் ; தாழ்த்தல் ; தீர்த்தல் ; தண்டித்தல் ; அவித்தல் ; பொறுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீர்த்தல். நோய் முதனாடி யது தணிக்கும் வாய்நாடி (குறள், 948). 6. To remove, cure; அவித்தல். 5. To extinguish, quench, as fire; புதைத்தல். (சூடா.) 4. To bury; தாழ்த்துதல். 3. To lower in height, set lower, strike, as a flag; ஆற்றுதல். நெடுவசி விழுப்புண் டணிமார் காப்பென (மலைபடு, 303). 1. To relieve, appease, satisfy, heal; குறைத்தல். 2. To cause to diminish, to moderate; தண்டித்தல். தணித்தலு மளித்தலுந் தடிந்தோன் (ஞானா. 48, 20). 7. To punish; பொறுத்தல். மின்னு . . . . துன்னுவாட்டந் தணித்தலின் (சீவக. 867). To bear;

Tamil Lexicon


taṇi-,
11 v. tr. Caus. of தணி1-.
1. To relieve, appease, satisfy, heal;
ஆற்றுதல். நெடுவசி விழுப்புண் டணிமார் காப்பென (மலைபடு, 303).

2. To cause to diminish, to moderate;
குறைத்தல்.

3. To lower in height, set lower, strike, as a flag;
தாழ்த்துதல்.

4. To bury;
புதைத்தல். (சூடா.)

5. To extinguish, quench, as fire;
அவித்தல்.

6. To remove, cure;
தீர்த்தல். நோய் முதனாடி யது தணிக்கும் வாய்நாடி (குறள், 948).

7. To punish;
தண்டித்தல். தணித்தலு மளித்தலுந் தடிந்தோன் (ஞானா. 48, 20).

taṇi- 11
v. tr. தண்-மை.
To bear;
பொறுத்தல். மின்னு . . . . துன்னுவாட்டந் தணித்தலின் (சீவக. 867).

DSAL


தணித்தல் - ஒப்புமை - Similar