Tamil Dictionary 🔍

துணைத்தல்

thunaithal


மாலை கட்டல் ; ஒத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒத்தல். (தொல்.பொ.286, உரை.) 2. To resemble; மாலை முதலியன கட்டுதல். தண்ணறுங் கழுநீர் துணைப்ப (மதுரைக் .551); 1. To string, as a garland;

Tamil Lexicon


tuṇai-,
11 v. tr. id.
1. To string, as a garland;
மாலை முதலியன கட்டுதல். தண்ணறுங் கழுநீர் துணைப்ப (மதுரைக் .551);

2. To resemble;
ஒத்தல். (தொல்.பொ.286, உரை.)

DSAL


துணைத்தல் - ஒப்புமை - Similar