Tamil Dictionary 🔍

துடித்தல்

thutithal


படபடவெனச் சலித்தல் ; மனம்பதைத்தல் ; பரபரத்தல் ; மின்னுதல் ; பசி முதலியவற்றால் வருந்துதல் ; துடுக்காதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மின்னுதல். (W.) 6. To shine, glitter; துடுக்காதல். (W.) 5. To be rude, mischievous, roguish; to be fidgety, giddy; பசிமுதலியவற்றால் மிகவருந்துதல். பசியால் துடிக்கிறான். 4. To Suffer acutely, as from the gnawings of hunger; பரபரத்தல். அவன் அங்கே போகத் துடிக்கிறான். 3. To be eager; மனம் பதைத்தல். துணுக்கத்தாற் றுடிக்கின்றாரும் (கம்பரா. நீர்விளையாட்டு. 11). 2. To be in a great flurry or agitation; படபடவெனச் சலித்தல். வாய்திறந் தம்பவளந் துடிப்பப் பாடுமின் (திரு வாச. 9, 11). 1. [K. dudi, M. tuṭikka.] To quiver, tremble, throb, palpitate, as a fish thrown on land;

Tamil Lexicon


--துடிப்பு--துடிதுடிப்பு. ''v. noun.'' Quivering, throbbing, fluttering, பதைபதைப்பு. 2. Rudeness, mischief, கடு கடுப்பு. 3. Great anxiety.

Miron Winslow


tuṭi-,
11 v. intr.
1. [K. dudi, M. tuṭikka.] To quiver, tremble, throb, palpitate, as a fish thrown on land;
படபடவெனச் சலித்தல். வாய்திறந் தம்பவளந் துடிப்பப் பாடுமின் (திரு வாச. 9, 11).

2. To be in a great flurry or agitation;
மனம் பதைத்தல். துணுக்கத்தாற் றுடிக்கின்றாரும் (கம்பரா. நீர்விளையாட்டு. 11).

3. To be eager;
பரபரத்தல். அவன் அங்கே போகத் துடிக்கிறான்.

4. To Suffer acutely, as from the gnawings of hunger;
பசிமுதலியவற்றால் மிகவருந்துதல். பசியால் துடிக்கிறான்.

5. To be rude, mischievous, roguish; to be fidgety, giddy;
துடுக்காதல். (W.)

6. To shine, glitter;
மின்னுதல். (W.)

DSAL


துடித்தல் - ஒப்புமை - Similar