துண்டித்தல்
thuntithal
சுருக்கிப்பேசுதல் ; வெட்டல் ; மரித்தல் ; கிழித்தல் ; கண்டித்தல் ; மறுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெட்டுண்ணுதல். 1. To be cut off. detached, broken; கடித்த புண் வீங்குதல். (J.) 2. To swell, as the skin from a bite; கண்டிப்பாதல். துண்டித்துக் கேட்டான். 3. To be strict. severe; வெட்டுதல். இருபதமு மழுவாற் றுண்டித்து (சேதுபு. கடவு. 12). 1. (K. tuṇdisu, M. tuṇṭikka.) To cut, sever; கிழித்தல். (W.) 2. To tearup; பிரித்தல். அவனை அக்கூட்டத்தினின்று துண்டித்துவிட்டார். 3. To divide, spearate; சுருக்கிப் பேசுதல். அவன் துண்டித்துப் பேசுகிறான். (W.) 4. To cut short one's words, speak in few words; மறுத்தல். (W.) 5. To dispute, disprove; கண்டித்தல்.-intr. 6. To rebuke sharply;
Tamil Lexicon
tuṇṭi-,
11 v. துணி-. cf. tuṇd. (T. tuṇdintcu.) tr.
1. (K. tuṇdisu, M. tuṇṭikka.) To cut, sever;
வெட்டுதல். இருபதமு மழுவாற் றுண்டித்து (சேதுபு. கடவு. 12).
2. To tearup;
கிழித்தல். (W.)
3. To divide, spearate;
பிரித்தல். அவனை அக்கூட்டத்தினின்று துண்டித்துவிட்டார்.
4. To cut short one's words, speak in few words;
சுருக்கிப் பேசுதல். அவன் துண்டித்துப் பேசுகிறான். (W.)
5. To dispute, disprove;
மறுத்தல். (W.)
6. To rebuke sharply;
கண்டித்தல்.-intr.
1. To be cut off. detached, broken;
வெட்டுண்ணுதல்.
2. To swell, as the skin from a bite;
கடித்த புண் வீங்குதல். (J.)
3. To be strict. severe;
கண்டிப்பாதல். துண்டித்துக் கேட்டான்.
DSAL