பதமுடித்தல்
pathamutithal
பகுபத உறுப்புக் கூறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகுபதவுறுப்புக் கூறுதல். (W.) To split a word into its component parts;
Tamil Lexicon
pata-muṭi,
v. intr. பதம்2 +.
To split a word into its component parts;
பகுபதவுறுப்புக் கூறுதல். (W.)
DSAL