Tamil Dictionary 🔍

முடித்தல்

mutithal


முற்றுவித்தல் ; நிறைவேற்றுதல் ; அழித்தல் ; கட்டுதல் ; சூட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூட்டுதல். கூழையுளேதிலாள் கைபுனை கண்ணி முடித்தான் (கலித். 107, 15). 5. To decorate with, put on, as flowers ; கட்டுதல். பாஞ்சாலி கூந்தன் முடிக்க (திவ். பெரியதி. 6, 7, 8). 4. To fasten, tie; அழித்தல் சேனையை . . . முடிக்குவன் (கம்பரா. மிதிலை. 98). 3. To destroy; முற்றுவித்தல். நின்னன்னை சாபமு முடித்தென் னெஞ்சத்திடர் முடித்தான் (கம்பரா. மிதிலை. 88). 1. To end, terminate; நிறைவேற்றுதல். அருந்தொழில் முடியரோ திருந்துவேற்கொற்றன் (புறநா. 171). 2. To effect, accomplish;

Tamil Lexicon


muṭi-
11. v. tr. Caus. of முடி1-.
1. To end, terminate;
முற்றுவித்தல். நின்னன்னை சாபமு முடித்தென் னெஞ்சத்திடர் முடித்தான் (கம்பரா. மிதிலை. 88).

2. To effect, accomplish;
நிறைவேற்றுதல். அருந்தொழில் முடியரோ திருந்துவேற்கொற்றன் (புறநா. 171).

3. To destroy;
அழித்தல் சேனையை . . . முடிக்குவன் (கம்பரா. மிதிலை. 98).

4. To fasten, tie;
கட்டுதல். பாஞ்சாலி கூந்தன் முடிக்க (திவ். பெரியதி. 6, 7, 8).

5. To decorate with, put on, as flowers ;
சூட்டுதல். கூழையுளேதிலாள் கைபுனை கண்ணி முடித்தான் (கலித். 107, 15).

DSAL


முடித்தல் - ஒப்புமை - Similar