தியானித்தல்
thiyaanithal
ஒன்றை இடைவிடாது நினைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒன்றைவிடாது நினைத்தல். அமுதலிங்கத்தைத் தியானித்து (திருவானைக்.வரங்.2). To meditate, contemplate, to give undivided attention to a deity an object, etc.;
Tamil Lexicon
tiyāṉi-,
11 v. tr. dhyāna.
To meditate, contemplate, to give undivided attention to a deity an object, etc.;
ஒன்றைவிடாது நினைத்தல். அமுதலிங்கத்தைத் தியானித்து (திருவானைக்.வரங்.2).
DSAL