Tamil Dictionary 🔍

அதிசயித்தல்

athisayithal


வியப்புறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆச்சரியப்படுதல். அலமந் தேங்கி யதிசயித்து (கந்தபு. திருமண. 31.) To wonder, to be surprised;

Tamil Lexicon


அதிசயங்கொள்ளல்.

Na Kadirvelu Pillai Dictionary


aticayi-
11 v. intr. id.
To wonder, to be surprised;
ஆச்சரியப்படுதல். அலமந் தேங்கி யதிசயித்து (கந்தபு. திருமண. 31.)

DSAL


அதிசயித்தல் - ஒப்புமை - Similar