Tamil Dictionary 🔍

யாசித்தல்

yaasithal


இரத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரத்தல் எத்தகை யோர்களும் யாசிக்கப்படும் அத்தகை வித்தக (விநாயக பு.73, 36). To beg; to ask alms; to solicit;

Tamil Lexicon


yāci-
11 v. tr. yāc.
To beg; to ask alms; to solicit;
இரத்தல் எத்தகை யோர்களும் யாசிக்கப்படும் அத்தகை வித்தக (விநாயக பு.73, 36).

DSAL


யாசித்தல் - ஒப்புமை - Similar