Tamil Dictionary 🔍

வியாபித்தல்

viyaapithal


எங்கும் பரந்து நிறைந்திருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எங்கும் பரந்து நிறைந்திருத்தல். எங்கும் வியாபித் துணர்வா முனக்கு (தாயு. பாயப்புலி. 52). To pervade;

Tamil Lexicon


viyāpi-
11 v. tr. & intr. vyāp.
To pervade;
எங்கும் பரந்து நிறைந்திருத்தல். எங்கும் வியாபித் துணர்வா முனக்கு (தாயு. பாயப்புலி. 52).

DSAL


வியாபித்தல் - ஒப்புமை - Similar