உதாசனித்தல்
uthaasanithal
இகழ்தல் ; நிந்தித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அலட்சியஞ்செய்தல். இரப்பவரைக் கண்டால் உதாசனித்தலும் இன்றி (குறள், 1055, மணக்.). To treat with contempt; நிந்தித்தல். (W.) To abuse, insult, revile;
Tamil Lexicon
இகழ்தல்.
Na Kadirvelu Pillai Dictionary
utācaṉi-
11 v. tr. ud-āsīna.
To abuse, insult, revile;
நிந்தித்தல். (W.)
utācaṉi-
11 v. tr. udā-sīna.
To treat with contempt;
அலட்சியஞ்செய்தல். இரப்பவரைக் கண்டால் உதாசனித்தலும் இன்றி (குறள், 1055, மணக்.).
DSAL